ரபிக் அகமது
போபாலின் தோழர் ரபிக் அஹ்மத் என பொதுவாக அழைக்கப்படும் ரபிக் அகமது (1889 d. 1982), இந்தியாவின் 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பொதுவுடைம ஆர்வலர் ஆவார். இந்தியாவின் பொதுவுடைம கட்சி 1921 ல் தாஷ்கந்து -இல் நிறுவப்பட்டவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளாா். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அவர் போபாலில் தொடர்ந்து வாழ்ந்தார். பின்னர் அதே நகரத்தில் இறந்தார். சுதந்திரத்திற்குப் பின் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தினார்.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ Ralhan, O P (1997). Encyclopaedia of Political Parties: India, Pakistan, Bangladesh. Anmol Publications. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7488-865-9. பார்க்கப்பட்ட நாள் 2008-06-07.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|accessdate=
and|access-date=
specified (help)
வெளி இணைப்புகள்[தொகு]
- https://books.google.com/books?id=Ek4dAAAAMAAJ&q=comrade+%22Rafiq+Ahmed%22&dq=comrade+%22Rafiq+Ahmed%22&client=firefox-a&pgis=1
- https://books.google.com/books?client=firefox-a&id=EV4eAAAAMAAJ&dq=comrade+%22Rafiq+Ahmed%22&q=%22Rafiq+Ahmed%22&pgis=1
- https://books.google.com/books?hl=en&lr=&id=I0Knt3WOIrQC&oi=fnd&pg=PA7&dq=Comrade+Rafiq+Ahmad+of+Bhopal&ots=30yM_LKBL7&sig=KKSiZezSOERRJ9F-h8hCmlgfEoY#v=onepage&q=rafiq&f=false