ரபிக் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போபாலின் தோழர் ரபிக் அஹ்மத் என பொதுவாக அழைக்கப்படும் ரபிக் அகமது (1889 d. 1982), இந்தியாவின் 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பொதுவுடைம ஆர்வலர் ஆவார். இந்தியாவின் பொதுவுடைம கட்சி 1921 ல் தாஷ்கந்து -இல் நிறுவப்பட்டவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளாா். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அவர் போபாலில் தொடர்ந்து வாழ்ந்தார். பின்னர் அதே நகரத்தில் இறந்தார். சுதந்திரத்திற்குப் பின் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தினார்.[1]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரபிக்_அகமது&oldid=2541004" இலிருந்து மீள்விக்கப்பட்டது