யோகேஷ் கதுனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யோகேஷ் கதுனியா (Yogesh Kathuniya) (பிறப்பு: 3 மார்ச் 1997) இணை ஒலிம்பிக் வீரர் ஆவார். இவர் 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் கலந்து கொன்டு[1] வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.[2][3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yogesh Kathuniya". paralympic.org. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
  2. "Yogesh Kathuniya". olympics.com. Archived from the original on 30 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Tokyo Paralympics Live Updates: Yogesh Kathuniya secure silver medal". SportsTiger. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகேஷ்_கதுனியா&oldid=3440254" இலிருந்து மீள்விக்கப்பட்டது