யூத கிறிஸ்தவம்
Appearance
யூத கிறிஸ்தவர்கள் இரண்டாம் கோவில் காலத்தின் பிற்பகுதியில் (கி.பி. முதல் நூற்றாண்டு) யூதேயாவில் தோன்றிய யூதப் பிரிவைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.[1] இந்த யூதர்கள் இயேசு இறைவாக்கு குறிப்பிடும் கூறப்பட்ட மெசியா என்று நம்பினர். அத்தோடு அவர்கள் யூத சட்டத்தை தொடர்ந்து பின்பற்றினர். யூத கிறிஸ்தவம் ஆரம்பகால கிறிஸ்தவத்தின் அடித்தளமாகும். இது பின்னர் கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை கிறிஸ்தவமாக வளர்ந்தது.
இவற்றையும் பார்க்க
[தொகு]- மெசியா நம்பிக்கை யூதம்
- கிறித்தவம் குறித்த விமர்சனங்கள்
- புதிய ஏற்பாட்டு இயேசு வரலாறு
- கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை