மெட்டல் இசை
Appearance
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மெட்டல் இசை என்பது 1960- மற்றும் 1970-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலும் ஐக்கிய இராசியத்திலும் தோன்றிய ஒரு மேற்கத்திய இசை வகை ஆகும். இது ராக் இசையிலிருந்து தோன்றியது. கன மெட்டல், கோதிக்கு மெட்டல், டூம் மெட்டல், பிளாக்கு மெட்டல், பவர் மெட்டல், கிலாசிக்கு மெட்டல், திராசு மெட்டல் ஆகிய இசைவகைகள் இதன் கீழ் வரும்.