முதியோர் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வயதுவந்தோருக்கான திறந்தவெளி பள்ளி, கினியா-பிசாவு, 1974

முதியோர் கல்வி அல்லது வயதுவந்தோர் கல்வி (Adult education) என்பது முதியவர்கள் அறிவு, திறமை, மனப்பான்மை மற்றும் விழுமங்களை பெரும் வகையில் முறைப்படுத்தப்பட்டு தன்னிறைவு பெரும் சுய கற்றலுக்கு பயிற்சி அளிப்பதாகும்.[1] இதன் பொருள் முதியவர்களை பாரம்பரிய பள்ளிக்கூடங்கள் மூலமாகவோ, அடிப்படை எழுத்தறிவை கற்றிப்பதன் மூலமாகவோ, அவர்களின் தேவையை பூர்த்தி செய்து அவர்களின் கற்றலுக்கு வழிவகை செய்வதாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Merriam, Sharan B. & Brockett, Ralph G. The Profession and Practice of Adult Education: An Introduction. Jossey-Bass, 2007, p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-78790-290-2
  2. "What is adult education". About.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதியோர்_கல்வி&oldid=3364776" இலிருந்து மீள்விக்கப்பட்டது