முதியோர் கல்வி

முதியோர் கல்வி அல்லது வயதுவந்தோர் கல்வி (Adult education) என்பது முதியவர்கள் அறிவு, திறமை, மனப்பான்மை மற்றும் விழுமங்களை பெரும் வகையில் முறைப்படுத்தப்பட்டு தன்னிறைவு பெரும் சுய கற்றலுக்கு பயிற்சி அளிப்பதாகும்.[1] இதன் பொருள் முதியவர்களை பாரம்பரிய பள்ளிக்கூடங்கள் மூலமாகவோ, அடிப்படை எழுத்தறிவை கற்றிப்பதன் மூலமாகவோ, அவர்களின் தேவையை பூர்த்தி செய்து அவர்களின் கற்றலுக்கு வழிவகை செய்வதாகும்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Merriam, Sharan B. & Brockett, Ralph G. The Profession and Practice of Adult Education: An Introduction. Jossey-Bass, 2007, p. 7. ISBN 978-0-78790-290-2
- ↑ "What is adult education". About.com. http://adulted.about.com/od/whatisadultlearning/p/whatisadulteducation.htm.
வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: முதியோர் கல்வி