மாறாப் பசுமை
Appearance
தாவரவியலில், பசுமைமாறா (evergreen ) தாவரம் என்பது ஆண்டு முழுவதும் இலைகள் எப்போதும் பச்சை நிறமாக இருக்கும் தாவரமாகும். இது குளிர்காலத்தில் அல்லது உலர் பருவத்தில் முழுமையாக இலைகளை இழக்கும் இலையுதிர் தாவரங்களுடன் மாறுபடுகிறது. பசுமையான தாவரங்களில் மரங்கள் மற்றும் புதர்கள் என பலவிதமான வகைகள் உள்ளன.
வகைகள்
[தொகு]- கூம்பு வகையானவை (எ.கா., பைன், எம்லொக்),
- லைவ் ஓக், ஹோலி, "பண்டைய" ஜிம்னோஸ்பெர்ம்ஸ் போன்ற வித்துமூடியிலிகள்
- மூங்கில்கள்
- பெரும்பாலான இந்த பூக்கும் தாவரங்கள் பொழில் இல்லாத காலநிலையில் வாழும், யூக்கலிப்டஸ் மற்றும் மழைக்காட்டு மரங்கள் போன்றவற்றின் உறவுகளாக உள்ளன.[1]).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ewers, F. W. & Schmid, R. (1981). "Longevity of needle fascicles of Pinus longaeva (Bristlecone Pine) and other North American pines". Oecologia 51: 107–115