மார்ஷ் சோதனை
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/Marsh_test_apparatus.jpg/220px-Marsh_test_apparatus.jpg)
மார்ஷ் சோதனை (Marsh test) என்பது ஆர்சனிக் நஞ்சு பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டறியும் குறிப்பாக தடய நச்சியல் துறையில் பயனுள்ள மிகவும் முக்கியமான சோதனை முறையாகும். இது வேதியியலாளர் ஜேம்ஸ் மார்ஷ் என்பவரால் 1836 இல் முதலில் வெளியிடப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- McMuigan, Hugh (1921). An Introduction to Chemical Pharmacology. Philadelphia: P. Blakiston's Son & Co. pp. 396–397. பார்க்கப்பட்ட நாள் 2007-12-16.
- Wanklyn, James Alfred (1901). Arsenic. London: Kegan Paul, Trench, Trübner & Co. Ltd. pp. 39–57. பார்க்கப்பட்ட நாள் 2007-12-16.