மான்டேரி விரைவாக்க ஆய்வு அமைப்பு
Appearance
மான்டேரி விரைவாக்க ஆய்வு அமைப்பு (Monterey Accelerated Research System) ((MARS) என்பது மின்வடத்தால் கடலடியில் உருவாக்கப்பட்ட ஓர் ஆராய்ச்சி மையமாகும். மான்டேரி வளைகுடாவின் அடிப்பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த மையம் மான்டேரி வளைகுடா மீன் ஆராய்ச்சி நிறுவனத்தால் மேம்படுத்தப்படுகிறது.[1] இந்த மையம் நவம்பா் 10, 2008 முதல் இயங்கி வருகிறது. மின்வடம் கடலின் அடிப்பகுதியில் 52 கி.மீ தொலைவுக்குத் தரவுகளையும் ஆற்றலையும் கடலடிக் கருவிகள், தானியங்கி நீா்மூழ்கி ஊர்திகள் மற்றும் பல்வேறு கடலடிப் பிணைப்பு மிதவைகளுக்குச் சுமந்து செல்கிறது.
மேலும் காண்க
[தொகு]- நெப்டியூன்(NEPTUNE)
- வீனசு(VENUS)
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- OceanPortal information பரணிடப்பட்டது 2009-01-15 at the வந்தவழி இயந்திரம்