மாநில இடைத்தேர்தல்கள், 2019 அக்டோபர்
Appearance
மாநில இடைத்தேர்தல்கள் 2019 அக்டோபர் அன்று தமிழ்நாடு- 2, கேரளா- 5, , தெலுங்கானா-1, அசாம்-4, இமாச்சல் பிரதேசம்-2, மத்திய பிரதேசம்-1, ஒடியா-1, சிக்கிம்-3, பஞ்சாப்-4, உத்திர பிரதேசம்-11, பீகார்-5, சத்தீசுகர்-1, மேகாலயா-1, அருணாச்சல பிரதேசம்-1, குசராத்-6, இராசசுத்தான் -2ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி ஒன்றியப்பகுதிக்கும் என 51 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
இதனுடன் அரயானா, மகாராட்டிரா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது.
பீகார், மராட்டியத்தில் தலா ஓர் மக்களவைத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்தது.
அக்டோபர் 24 அன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
தமிழ்நாடு
[தொகு]நாங்குனேரி சட்டமன்ற தொகுதி முடிவு
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % |
---|---|---|---|
அதிமுக | நாராயணன் | 95377 | 55.88 |
காங்கிரசு | மனோகரன் | 61932 | 36.29 |
நாம் தமிழர் | ராச நாராயணன் | 3494 | 2.05 |
கட்சி சாராதவர் | அரி நாடார் | 4243 | 2.49 |
சட்டமன்ற தொகுதி - விக்கிரவாண்டி
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % |
---|---|---|---|
அதிமுக | முத்தமிழ் செல்வன் | 113766 | 60.29 |
திமுக | புகழேந்தி | 68842 | 36.48 |
நாம் தமிழர் | கந்தசாமி | 2921 | 1.55 |
புதுச்சேரி
[தொகு]காமராசு நகர் தொகுதி
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % |
---|---|---|---|
என் ஆர் காங்கிரசு | புவனேசுவரன் | 7612 | 31.31 |
காங்கிரசு | இச்சான் குமார் | 14782 | 60.81 |
நாம் தமிழர் | பிரவீனா | 620 | 2.55 |
கேரளா
[தொகு]வட்டியூர்காவு
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % |
---|---|---|---|
மார்க்சிய பொதுவுடமை | வி. ஆர். பிரசாத் | 54830 | 44.25 |
காங்கிரசு | மோகன் குமார் | 40365 | 32.58 |
பாசக | எசு. சுரேசு | 27453 | 22.16 |
மஞ்சேசுவர்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % |
---|---|---|---|
இந்திய யூனியன் முசுலிம் லீக் | எம். சி. கமருதீன் | 65407 | 40.199 |
மார்க்சிய பொதுவுடமை | எம். சங்கர ராய் மாசுடர் | 38233 | 23.49 |
பாசக | ரவீசு தந்திரி குண்டுர் | 57484 | 35.323 |
எர்ணாகுளம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % |
---|---|---|---|
காங்கிரசு | வினோத் | 37891 | 42.13 |
கட்சு சாராதவர் | மனு ராய் | 34141 | 37.96 |
பாசக | ராசகோபால் | 13351 | 14.85 |
அரூர்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % |
---|---|---|---|
மார்க்சிய பொதுவுடமை | மனு சி புலிகல் | 67277 | 43.54 |
காங்கிரசு | சாய்மோல் ஒசுமான் | 69536 | 44.88 |
பாசக | பிரகாசு பாபு | 16289 | 10.54 |
கோன்னி
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % |
---|---|---|---|
மார்க்சிய பொதுவுடமை | கே. யு. சிஇனேசு குமார் | 54099 | 38.96 |
காங்கிரசு | பி. மோகன்ராசு | 44146 | 31.79 |
பாசக | கே. சுரேந்திரன் | 39786 | 28.65 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://eci.gov.in/files/file/11013-general-elections-to-the-las-of-haryana-maharashtra-and-bye-elections-to-51-acs-of-17-states-23-samastipur-sc-pc-in-the-state-of-bihar-45-satara-pc-in-the-state-of-maharashtra-to-be-held-simultaneously-use-of-evms-and-vvpats/#elContent
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-10-26. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.