உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில இடைத்தேர்தல்கள், 2019 அக்டோபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில இடைத்தேர்தல்கள் 2019 அக்டோபர் அன்று தமிழ்நாடு- 2, கேரளா- 5, , தெலுங்கானா-1, அசாம்-4, இமாச்சல் பிரதேசம்-2, மத்திய பிரதேசம்-1, ஒடியா-1, சிக்கிம்-3, பஞ்சாப்-4, உத்திர பிரதேசம்-11, பீகார்-5, சத்தீசுகர்-1, மேகாலயா-1, அருணாச்சல பிரதேசம்-1, குசராத்-6, இராசசுத்தான் -2ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி ஒன்றியப்பகுதிக்கும் என 51 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதனுடன் அரயானா, மகாராட்டிரா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது.

பீகார், மராட்டியத்தில் தலா ஓர் மக்களவைத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்தது.

அக்டோபர் 24 அன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

தமிழ்நாடு

[தொகு]

நாங்குனேரி சட்டமன்ற தொகுதி முடிவு

கட்சிவேட்பாளர்வாக்குகள்%
அதிமுகநாராயணன்9537755.88
காங்கிரசுமனோகரன்6193236.29
நாம் தமிழர்ராச நாராயணன்34942.05
கட்சி சாராதவர்அரி நாடார்42432.49

சட்டமன்ற தொகுதி - விக்கிரவாண்டி

கட்சிவேட்பாளர்வாக்குகள்%
அதிமுகமுத்தமிழ் செல்வன்11376660.29
திமுகபுகழேந்தி6884236.48
நாம் தமிழர்கந்தசாமி29211.55

புதுச்சேரி

[தொகு]

காமராசு நகர் தொகுதி

கட்சிவேட்பாளர்வாக்குகள்%
என் ஆர் காங்கிரசுபுவனேசுவரன்761231.31
காங்கிரசுஇச்சான் குமார்1478260.81
நாம் தமிழர்பிரவீனா6202.55

கேரளா

[தொகு]

வட்டியூர்காவு

கட்சிவேட்பாளர்வாக்குகள்%
மார்க்சிய பொதுவுடமைவி. ஆர். பிரசாத்5483044.25
காங்கிரசுமோகன் குமார்4036532.58
பாசகஎசு. சுரேசு2745322.16

மஞ்சேசுவர்

எர்ணாகுளம்

அரூர்

கோன்னி


மேற்கோள்கள்

[தொகு]

[1] [2]

  1. https://eci.gov.in/files/file/11013-general-elections-to-the-las-of-haryana-maharashtra-and-bye-elections-to-51-acs-of-17-states-23-samastipur-sc-pc-in-the-state-of-bihar-45-satara-pc-in-the-state-of-maharashtra-to-be-held-simultaneously-use-of-evms-and-vvpats/#elContent
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-10-26. Retrieved 2019-10-26.