மாதவிடாய் மிகைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதவிடாய் வழக்கத்தை விட அளவு அதிகரித்தும், அதிக நாட்களும் போனால் அதற்கு (Menorrhagia) என்று பெயர். இந்த போக்கு, நீர்த்தும் சிவந்தும், கட்டியாகவும், மாமிசம் கழுவிய நீர் போன்றும் அடர் சிவப்பாகவும் போகும். அதிக போக்குக்கான காரணங்கள் : கருப்பை அலர்ஜி, வேக்காடு, கருப்பைக் கட்டிகள், கருப்பைப் புற்று ஆகியவற்றால் ஏற்படுகின்றது. இந்த அதிகபோக்கு Menorrhagia 3 வகைப்படும்.

1. Hyper Menorrhagia : வழக்கமான இடை வெளியில் வழக்கமான நாட்களில் அதிகமாக போதல்.

2. Menorrhagia : வழக்கமான நாட்களில் அளவு அதிகரித்து அதிக நாட்களும் போகும்.

3. Poly Menorrhagia: இது 21 நாட்களுக்குள் ஏற்பட்டு சுமார் 7 முதல் 14 நாட்கள் வரை போகும்

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவிடாய்_மிகைப்பு&oldid=3054806" இலிருந்து மீள்விக்கப்பட்டது