உள்ளடக்கத்துக்குச் செல்

மாகிம் அல்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாகிம் அல்வாவின் புகைப்படம்

மாகிம் அல்வா (Mahim Halwa) என்பது இந்திய நாட்டின் மும்பை மாநிலத்தின் மாகிம் என்ற பகுதியில் பெயரிடப்பட்ட இனிப்பு அல்வா ஆகும். இது பனிக்கட்டி அல்வா என்றும் அழைக்கப்படுகிறது.[1] மாகிம் பகுதியில் இருந்து தின்பண்டம் தயாரிப்பாளர்களான சோசி புத்தகாக்கா என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பதால் இப்பெயரிடப்பட்டது.[2][3] இது மும்பை நகரின் பிரபலமான ஒரு சிறப்பு உணவு ஆகும்.[4] இது "இனிப்பு மாவின் மெல்லிய அடுக்குகளின் தனித்தன்மை வாய்ந்த தின்பண்டமாக சிறிய சதுரங்களில் அழுத்தப்பட்டு, கொழுப்பு தடவிய காகிதத் தாள்களால் பிரிக்கப்பட்டது என்று விவரிக்கப்பட்டுள்ளது.[2] 2010 ஆம் ஆண்டின் ஒரு செய்தியானது இனிப்புக்கான புவியியல் சார்ந்த குறியீட்டின் பதிவைப் பெறுவதற்கான முயற்சிகளைப் புகாரளித்தது.[5]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ever Heard of Bombay Ice Halwa? This Dessert Melts in Mouth in the First Bite".
  2. 2.0 2.1 Vikas Khanna (25 July 2013). SAVOUR MUMBAI: A CULINARY JOURNEY THROUGH INDIA'S MELTING POT. Westland. pp. 396–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-82618-95-9.
  3. "Go time travelling with these long-standing eateries - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-02-04.
  4. Karanjia, B. K. (2004-01-01). Vijitatma: founder-pioneer Ardeshir Godrej (in ஆங்கிலம்). Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780670057627.
  5. "13 products have potential for GI registration - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-02-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகிம்_அல்வா&oldid=4052220" இலிருந்து மீள்விக்கப்பட்டது