உள்ளடக்கத்துக்குச் செல்

மறு ஆய்வு மனு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 137 பிரிவு 145 இன் படி இந்திய உச்ச நீதிமன்றம் எந்த ஒரு தீர்ப்பையும் மறு ஆய்வு செய்வதற்கு அதிகாரம் படைத்தது ஆகும். உச்சநீதிமன்றச் சட்டம் , 1966 இன் படி தீர்ப்பு வழங்கப்பட்ட 30 நாட்களுக்கு உள்ளாக மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும் இந்த மறு ஆய்வு மனுவானது தீர்ப்பு வழங்கப்பட்ட குழுவிற்கும் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.[1][2]

முக்கிய வழக்குகள்

[தொகு]

2ஜி அலைக்கற்றை வழக்கு

[தொகு]

முதன்மைக் கட்டுரை: 2ஜி அலைக்கற்றை வழக்கு

பெப்ரவரி 2, 2012 இல் இந்திய உச்ச நீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 122 உரிமங்களை விலக்கிவைத்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு மார்ச் 2,2012 இல் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இதே தினத்தில் எம்டிஎஸ் இந்தியா நிறுவனம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.[3] இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 4,2012 இல் இந்திய அரசாங்கத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்றது. அதேசமயத்தில் ஏனைய 10 மறு ஆய்வு மனுக்களைதள்லுபடி செய்தது.[4]

சான்றுகள்

[தொகு]
  1. "Supreme Court of India Manual of Office Procedure" (PDF). Supreme Court of India. பார்க்கப்பட்ட நாள் March 3, 2012.
  2. "JURISDICTION OF THE SUPREME COURT". Supreme Court of India. Archived from the original on March 6, 2012. பார்க்கப்பட்ட நாள் March 3, 2012.
  3. "2G licences cancellation: Sistema files review petition in Supreme Court". Economic Times இம் மூலத்தில் இருந்து May 22, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120522125418/http://articles.economictimes.indiatimes.com/2012-03-02/news/31117049_1_shyam-group-sstl-russia-s-sistema. 
  4. "2G spectrum scam: Supreme Court dismisses all but one review petition Close". Economic Times. 4 April 2012. http://economictimes.indiatimes.com/news/politics/nation/2g-spectrum-scam-supreme-court-dismisses-all-but-one-review-petition/articleshow/12535768.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறு_ஆய்வு_மனு&oldid=3587842" இலிருந்து மீள்விக்கப்பட்டது