மரண விறைப்பு
Appearance
மரண விறைப்பு (Rigor mortis) என்பது ஒருவர் இறந்த பின், பல மணிநேரம் வரை, தசைகள் சுருங்கிய நிலையினை (விறைப்பை) அடையும் நிலையாகும். ATP- மூலக்கூறுகள் நார்களில் இல்லாததே இதற்குக் காரணமாகும். இந்நிலை, செல்லில் உள்ள லைசோசோம்களின் என்ஸைம்கள், தசை நார்களின் புரதங்களை முற்றிலுமாகச் சிதைக்கும் வரை நீடிக்கிறது. இச்செயல் நடைபெற 15-25 மணிநேரத்திற்குள் ஆகின்றது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Saladin, K. S. 2010. Anatomy & Physiology: 6th edition. McGraw-Hill.