மரண விறைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரண விறைப்பு (Rigor mortis) என்பது ஒருவர் இறந்த பின், பல மணிநேரம் வரை, தசைகள் சுருங்கிய நிலையினை (விறைப்பை) அடையும் நிலையாகும். ATP- மூலக்கூறுகள் நார்களில் இல்லாததே இதற்குக் காரணமாகும். இந்நிலை, செல்லில் உள்ள லைசோசோம்களின் என்ஸைம்கள், தசை நார்களின் புரதங்களை முற்றிலுமாகச் சிதைக்கும் வரை நீடிக்கிறது. இச்செயல் நடைபெற 15-25 மணிநேரத்திற்குள் ஆகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரண_விறைப்பு&oldid=1356133" இலிருந்து மீள்விக்கப்பட்டது