உள்ளடக்கத்துக்குச் செல்

மடைப்பள்ளியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போத்துக்கீசர் வந்த போது யாழ்ப்பாண நகரில் வெள்ளாளரும் அதற்கடுத்து மடப்பள்ளிகளும் பெரும்பாண்மையான ஆதிக்க சாதிகளாக இருந்துள்ளனர். ஆனால் யாழ்ப்பாண இராசியத்தில் வெள்ளாளர் ஆதிக்கமே இருந்தது. இரண்டு சாதிகளுக்குள்ளும் அதிகார போட்டி இருந்துள்ளது. மடப்பள்ளிகள் வைஸ்ணவர்கள் யாழ்ப்பாண நகரின் பெருமாள் கோவில் மடப்பள்ளிகளுக்கு சொந்தமானது. பின்னர் இவர்கள் மடப்பள்ளி வெள்ளாளார் என்கிற அடையாளத்தோடு வெள்ளாளரோடு ஒருங்கிணைந்தார்கள். கலப்போக்கில் மடப்பள்ளி என்கிற அடைமொழி மறைந்து வெள்ளாலர் சமூகமாக மாறிவிட்டார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடைப்பள்ளியர்&oldid=3175138" இலிருந்து மீள்விக்கப்பட்டது