மங்கோலியக் கால்நடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கோலியக் கால்நடைகள் (Mongolian cattle) என்பவை மங்கோலியா மற்றும் உட்புற மங்கோலியாவில் நடைபெறும் கலப்பினக் கால்நடை வளர்ப்பு முறையாகும். 1949 ஆம் ஆண்டில் மங்கோலியக் கால்நடைகள் ஐரோப்பியக் கால்நடைகளுடன் இனக்கலப்பு செய்து மேம்படுத்தப்பட்டன.

நாடோடிகளால் மங்கோலியக் கால்நடைகள் மந்தை மந்தையாக பல நூற்றாண்டுகளாக மேய்க்கப்பட்டன[1][2].

அவை அவற்றின் இறைச்சிக்காக அதிக மதிப்பைப் பெற்றன. 2008 ஆம் ஆண்டில் கடுமையான குளிர்கால நிலைப்பாடுகளால் 40000 கால்நடைகள் மாண்டன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Cattle Site - Breeds". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  2. "Oklamhoma State University - Mongolian cattle". Archived from the original on 2010-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  3. "Mongolia Web -News Report". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கோலியக்_கால்நடை&oldid=3597288" இலிருந்து மீள்விக்கப்பட்டது