மக்கள் குரல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மக்கள் குரல் | |
---|---|
இயக்கம் | யு. ராஜேந்திரன் |
தயாரிப்பு | திருத்தனி பிக்சர்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஜெய்சங்கர் பிரமீளா |
வெளியீடு | ஏப்ரல் 21, 1978 |
நீளம் | 3968 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மக்கள் குரல் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யு. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரமீளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.