உள்ளடக்கத்துக்குச் செல்

போவெர்-பாரப் செயல்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போவெர்-பாரப் செயல்முறை (Bower–Barff process) என்பது உலோகவியலில் வளிமண்டலத்தில் ஏற்படும் வளிமண்டல அரிப்பை குறைக்கும் பொருட்டு, Fe2O4 போன்ற காந்த இரும்பு ஆக்சைடு கொண்ட பூச்சை இரும்பு அல்லது எஃகுடன் கலந்து பூசும் முறை ஆகும்.

பூச்சு மேற்கொள்ளப்பட வேண்டிய பொருளை ஒரு மூடிய வாலையில் இட்டு மீச்சூடாக்கப்பட்ட நீராவியின் கற்றையை அதன் வழியாக 20 நிமிடங்களுக்குச் செலுத்தி பின்னர் ஏதேனும் உயர் ஆக்சைடுகள் உருவாதலை ஒடுக்க அதைத்தொடர்ந்து உற்பத்தி வாயுக் கற்றை செலுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போவெர்-பாரப்_செயல்முறை&oldid=2626174" இலிருந்து மீள்விக்கப்பட்டது