பொது அறிவு உலகம் (இதழ்)
Appearance
பொது அறிவு உலகம் | |
---|---|
இதழாசிரியர் | எஸ். செல்வராஜ் |
துறை | {{{துறை}}} |
வெளியீட்டு சுழற்சி | மாதம் ஒரு முறை |
மொழி | {{{மொழி}}} |
முதல் இதழ் | 2004 |
இறுதி இதழ் | {{{இறுதி இதழ்}}} |
இதழ்கள் தொகை | {{{இதழ்கள் தொகை}}} |
வெளியீட்டு நிறுவனம் | நக்கீரன் பதிப்பகம் |
நாடு | இந்தியா |
வலைப்பக்கம் |
"தன்னம்பிக்கை - போட்டித் தேர்வு - வேலைவாய்ப்பு தமிழ் - ஆங்கில மாத இதழ்" என்ற சுலோகத்துடன் வெளிவரும் இதழ் பொது அறிவு உலகம் ஆகும். பல துறை சார் கட்டுரைகள், பல துறை செய்தி குறிப்புகள், பொது அறிவு கேள்வி பதில்கள், கட்டுரை போட்டிகள் என பல அம்சங்களை இந்த இதழ் கொண்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் ஆக்கங்கள் எழுதப்பட்டிருந்தாலும், கட்டுரைகள் பொதுவாக எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன.பொது அறிவு உலகம் மாத இதழ் 2004 ஆம் ஆண்டு டாக்டர் அகிலன் இராம்நாதன் மற்றும் எஸ்.செல்வராஜ் இருவரால் துவக்கப்பட்டது. பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து வெளிவருகின்றது.இவ்விதழின் பதிப்பாளர் மற்றும் உரிமையாளர் நக்கீரன்கோபால் ஆவார்.