பைசல் விளையாட்டரங்கம்
Appearance
فیصل سٹیڈیم | |
முகவரி | தேரா காசி கான் சாலை, முசாபர்கார் பாக்கித்தான் |
---|---|
ஆட்கூற்றுகள் | 30°4′19.02″N 71°10′35.06″E / 30.0719500°N 71.1764056°E |
தானுந்து நிறுத்தற் வசதி | உண்டு |
இருக்கை எண்ணிக்கை | தோராயமாக 1000 |
Construction | |
சீரமைக்கப்பட்டது | 12 அக்டோபர் 2019[1] |
பைசல் விளையாட்டரங்கம் (Faisal Stadium) பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் முசாபர்கார் நகரத்தில் அமைந்துள்ளது.[2][3] இதுவொரு பல்நோக்கு விளையாட்டு மைதானமாகும். கூடைப்பந்து மைதானம், துடுப்பாட்ட மைதானம்,[4] சுவர்ப் பந்து மைதானம், மல்யுத்த மைதானம், காட்சிக்கூடம் மற்றும் புல்வெளி ஆகியவை இங்குள்ளன. விளையாட்டு மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கான நகரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மைதானமாகும்.[5][6][7][8] முக்கியமாக மைதானம் துடுப்பாட்டம், கால்பந்து மற்றும் வளைகோள் பந்தாட்டப் போட்டிகளுக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நல்ல புல்வெளியும் மைதானத்தின் நடுவில் ஒரு துடுப்பாட்ட ஆடுகளமும் இங்கு அமைந்துள்ளன. மைதானத்தின் ஓரத்தில் துடுப்பாட்டத்திற்காக நான்கு பயிற்சி வலைகள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "فیصل سٹیڈیم میں کرکٹ گراؤنڈ اور کرکٹ پچ کی بحالی اور تعمیرنو کا کام مکمل ہو گیا ،ڈسٹرکٹ سپورٹس آفیسر طارق خانزادہ". Muzaffargarh.City | مظفرگڑھ ڈاٹ سٹی (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-11. Archived from the original on 2022-04-27. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
- ↑ "Pakistan Cricket - 'our cricket' website". www.pcboard.com.pk. Archived from the original on 2020-12-04. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
- ↑ "Punjab eGazetteer | Muzaffargarh". gazetteers.punjab.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 2022-04-29.
- ↑ "فیصل سٹیڈیم میں کرکٹ گراؤنڈ اور کرکٹ پچ کی بحالی اور تعمیرنو کا کام مکمل ہو گیا ،ڈسٹرکٹ سپورٹس آفیسر طارق خانزادہ". Muzaffargarh.City | مظفرگڑھ ڈاٹ سٹی (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-11. Archived from the original on 2022-04-27. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
- ↑ "فٹبال ٹریننگ و کوچنگ کیمپ آج فیصل سٹیڈیم مظفرگڑھ میں شروع ہو گا". Nawaiwaqt (in உருது). 2018-04-29. Archived from the original on 2022-04-27. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
- ↑ "روزنامہ دنیا :- شہر کی دنیا:-ڈپٹی ڈائریکٹر انفارمیشن محمد شہزاد کی آل پاکستان مظفرگڑھ پریمیئرلیگ میں شرکت". Roznama Dunya: روزنامہ دنیا :- (in ஆங்கிலம்). Archived from the original on 2022-04-27. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
- ↑ "مظفرگڑھ، مسلم لیگ ن ورکرز کنونشن، پولیس کیطرف سے سیکیورٹی کے سخت ترین انتظامات،". Baaghi TV (in உருது). 2020-11-05. Archived from the original on 2020-12-29. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
- ↑ "مظفرگڑھ : جیپ ریلی جنوبی پنجاب میں سیاحت اور تفریح کے فروغ کا بہت بڑا ذریعہ ہے ؛ آصف محمود". UMEED News (in உருது). 2021-11-29. Archived from the original on 2021-12-01. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.