பேச்சு:சம்மு காசுமீர் மாநிலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்மு காசுமீர் மாநிலம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சம்மு காசுமீர் மாநிலம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


ஆதாரம்[தொகு]

இந்தப் பெயருக்கான தமிழக அரசுப் பள்ளிக் கல்லூரிப் பாடநூல்களில் இருப்பதற்கான ஆதாரம்? எதுவும் இல்லை!! எந்த அடிப்படையில் மாநிலத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது? ஜம்மு காஷ்மீர் மக்களவைத் தொகுதி என்றிருக்கும் போது இது தமிழக மாணவர்களால் ஜம்மு காஷ்மீர் என்று அறியப்படும் போது இதை எந்த அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது? மாற்றியவர்கள் இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவும்! அரசாங்க ஆவணம்! அல்லது அதற்கு சமமான அரசுக் குறிப்பேட்டை சமர்ப்பிக்கலாம்.--செல்வம் தமிழ் (பேச்சு) 15:06, 15 மார்ச் 2013 (UTC)

@Kanags: இந்த பக்கத்தை ஜம்மு காஷ்மீர் பக்கத்துக்கு நகர்த்துக.அல்லது விக்கியில் அனைத்து கட்டுரைகளிலும் உள்ள வட மொழி எழுத்துகளை நீக்குக ஜெ.கலையரசன் (பேச்சு) 10:36, 17 பெப்ரவரி 2019 (UTC)