பேச்சு:இலவங்கப்பட்டை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலவங்கப்பட்டை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இங்கு பல இடங்களிலும் கறுவாப்பட்டை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கையில் பொது வழக்கில் இத்தாவரத்தை கறுவா என்று மட்டுமே அழைக்கின்றனர். கறுவாவிலிருந்து பெறப்படும் பட்டையைக் கறுவாப்பட்டை எனக் கூறலாமெனினும் இத்தாவரத்தை யாரும் கறுவாப்பட்டை என அழைப்பதில்லை.--பாஹிம் 16:41, 18 மார்ச் 2011 (UTC)

இதுபற்றி முன்பு ஒருதடவை விக்சனரியில் உரையாடினோம். கீழுள்ள இணைப்புகளைப் பாருங்கள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலவங்கப்பட்டை&oldid=2998215" இலிருந்து மீள்விக்கப்பட்டது