பேச்சு:இலவங்கப்பட்டை
Appearance
இங்கு பல இடங்களிலும் கறுவாப்பட்டை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கையில் பொது வழக்கில் இத்தாவரத்தை கறுவா என்று மட்டுமே அழைக்கின்றனர். கறுவாவிலிருந்து பெறப்படும் பட்டையைக் கறுவாப்பட்டை எனக் கூறலாமெனினும் இத்தாவரத்தை யாரும் கறுவாப்பட்டை என அழைப்பதில்லை.--பாஹிம் 16:41, 18 மார்ச் 2011 (UTC)
- இதுபற்றி முன்பு ஒருதடவை விக்சனரியில் உரையாடினோம். கீழுள்ள இணைப்புகளைப் பாருங்கள்.
- Cinnamon
- பேச்சு:cinnamon
- இலவங்கம்
- இலவங்கப்பட்டை
- இலங்கம் குறித்த கலந்துரையாடல்----கலை 11:43, 19 மார்ச் 2011 (UTC)
Start a discussion about இலவங்கப்பட்டை
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve இலவங்கப்பட்டை.