பேச்சு:அரிமத்தியா யோசேப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்ற கோரிக்கை[தொகு]

திருச்சி சிவா, வாழப்பாடி இராமமூர்த்தி, பண்ருட்டி ராமச்சந்திரன், என்று பெயர்களிருப்பது போல் அரிமத்தியா யோசப்பு என்று தலைப்பு இருப்பதுவே சரியாக இருக்கும். அரிமத்தியா என்பது ஊரைக் குறிக்கும் என்று கட்டுரையில் குறிக்கலாம். நன்றி...மாகிர் (பேச்சு) 15:52, 11 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]