உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 70

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 70
புபொப 70, புபொப 68 குழுவுக்கு மத்தியில் உள்ளது. இதற்குக் கீழே புபொப 68 (வலது) மற்றும் புபொப 71 (இடது) உள்ளன.
கண்டறிந்த தகவல்கள் (J2000.0 ஊழி)
விண்மீன் குழுAndromeda
வல எழுச்சிக்கோணம்00h 18m 22.55s
பக்கச்சாய்வு+30h 04m 43.4s
தூரம்320-325 ly[1][2]
வகைSb[3] Sbc[4] SA(rs)c[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)~1.7'x1.4'[3][4][5]
தோற்றப் பருமன் (V)13.5[4][1]
ஏனைய பெயர்கள்
IC 1539, UGC 174, ARP 113, VV 166a, CGCG 499-108, CGCG 0015.8+2949, MCG +05-01-067, 2MASX J00182252+3004465, 2MASXi J0018225+300446, IRAS F00157+2948, WBL 007-010, LDCE 0012 NED014, HDCE 0011 NED005, USGC U012 NED10, HOLM 006C, MAPS-PP O_1257_0202235A, PGC 001194, SRGb 062.055, UZC J001822.6+300446, NVSS J001823+300439, [M98j] 003 NED01, [VCV2001] J001822.6+300446, [VCV2006] J001822.6+300446
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 70 (NGC 70) எனப் புதிய பொதுப் பட்டியலில் அந்திரொமேடா பேரடை யில் உள்ள ஒரு தண்டு கருச்சுருள் அண்டம் பட்டியலிடப்பட்டுள்ளது. 1897 ஆம் ஆண்டு திசம்பர் 19 அன்று குயில்லயூம் பிகொவுடான் என்பவரால் கண்டறியப்பட்டது. இவ்வண்டம் மிக மங்கலானது என்றும் மிகவும் சிறியதாகவும் வட்டவடிவத்தில் இரண்டு மங்கலான விண்மீன்களுக்கு இடையில் காணப்படுகிறது என்றும் இவர் விவரிக்கிறார்[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Seligman, Courtney. "New General Catalog Objects: NGC 50 - 99". cseligman.com. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.
  2. Wright, Ned. "Ned Wright's Javascript Cosmology Calculator". www.astro.ucla.edu. UCLA. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.
  3. 3.0 3.1 "NGC 70 - Simbad". simbad.u-strasbg.fr. Stratsbourg Astronomical Data Center. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.
  4. 4.0 4.1 4.2 "NGC 70 >> Deep Sky Object Browser". Deep Sky Objects Browser. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.
  5. "WIKISKY - NGC 70". wikisky. SKY-MAP.org. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_70&oldid=3480079" இலிருந்து மீள்விக்கப்பட்டது