உள்ளடக்கத்துக்குச் செல்

புனித மிக்கேல் சிற்றாலயம், எகில்ல

ஆள்கூறுகள்: 45°3′0″N 3°52′57″E / 45.05000°N 3.88250°E / 45.05000; 3.88250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித மிக்கேல் சிற்றாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்எகில்ல, பிரான்சு
சமயம்கத்தோலிக்க திருச்சபை

புனித மிக்கேல் சிற்றாலயம் (Saint-Michel d'Aiguilhe) என்பது பிரான்சின் எகில்ல என்னும் இடத்திலுள்ள ஒரு சிற்றாலயம் ஆகும். 969 இல் எரிமலைக் குமிழ் மீது கட்டப்பட்ட இச்சிற்றாலயம் 85 மீட்டர்கள் (279 அடி) உயரமுடையது.[1] பாறையில் செதுக்கப்பட்ட 268 படிகள் மூலம் இதனை அடையலாம்.

1429 இல், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தாயார் இங்கு வந்து வேண்டுதல் செய்யதாகக் குறிப்பிடப்படுகிறது..

உசாத்துணை

[தொகு]
  1. "Eglise Saint-Michel". பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chapelle Saint-Michel d'Aiguilhe
என்பதில் ஊடகங்கள் உள்ளன.