பீம் மல்லா
பீம் மல்லா | |
---|---|
மல்லபூமின் 35 வது அரசர் | |
ஆட்சிக்காலம் | 1240 - 1253 கி.பி. |
முன்னையவர் | கோவிந்த மல்லா |
பின்னையவர் | கதாா் மல்லா |
மதம் | இந்து |
பீம் மல்லா மல்லபூமின் முப்பத்தி ஐந்தாவது அரசா் ஆவாா். இவா் 1240 முதல் 1253 வரை ஆட்சி செய்தார்.[1][2]
வரலாறு[தொகு]
பீம் மல்லா அரசரால் அவரது குல தெய்வமான ஷியாம் சந்த் சிலை நிறுவப்பட்டது. வடக்கில் தாமோதர் ஆறு வரை மல்லபூம் எல்லை விரிவாக்கப்பட்டது.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 Dasgupta 2009, ப. 34.
- ↑ Mallik, Abhaya Pada (1921). History of Bishnupur-Raj: An Ancient Kingdom of West Bengal (the University of Michigan ). Calcutta. பக். 129. https://books.google.co.in/books?id=QF4dAAAAMAAJ. பார்த்த நாள்: 11 March 2016.