தாமோதர் நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாமோதர் ஆறு
Damodar River 1.jpg
வறட்சி காலத்தில் தமோதர் ஆறு, சோட்டா நாக்பூர் மேட்டு நிலம்
நாடு இந்தியா
மாநிலங்கள் ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம்
முதன்மை
நகரங்கள்
தன்பாத், ஆசன்சோல், துர்காபூர்
Landmarks தேனுகாட் நீர்த்தேக்கம், பஞ்செட் நீர்த்தேக்கம், துர்காபூர் தடுப்பணை, ரோண்டியா அனிகுட்
நீளம் 592 கிமீ (368 மைல்)
வெளியேற்றம் ஹூக்லி ஆறு
மூலம் சந்த்வா, பலாமூ
முதன்மைக்
கிளை ஆறுகள்
 - இடம் பராக்கர் ஆறு
தாமோதர் ஆற்றின் வடிநிலம்

தாமோதர் ஆறு இந்திய துணைக்கண்டத்து ஆறுகளில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 530 கி.மீ நீளமானது. இது ஜார்கண்ட் மாநிலத்தின் சோட்டா நாக்பூர் மேட்டு நிலத்தின் பலாமூ மாவட்டத்தின் சந்த்வா எனுமிடத்தில் தோன்றி, இறுதியாகஹூக்லி ஆற்றில் கலக்கிறது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Damodar River
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமோதர்_நதி&oldid=2511710" இருந்து மீள்விக்கப்பட்டது