பீனைலீன்
Appearance
பீனைலீன் (phenylene) குழு என்பது C6H4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட அரைலீன் எனப்படும் இரட்டை பதிலீடு பென்சீன் வளையத்தை அடிப்படையாகக் கொண்ட குழுச் சேர்மமாகும். உதாரணமாக பாரா பீனைலீன் அடுக்கும் அலகுகள் சேர்ந்து பாலி(பாரா-பீனைலீன் பலபடி உருவாகிறது [1]. .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ p. C-9, Section 11.6, Handbook of Chemistry and Physics, 62nd Edition, 1981-1982, CRC Press