பிலிப்பீன்சு ஆடு
Appearance
பிலிப்பீன்சு ஆடு (Philippine goat) என்பது பிலிப்பீன்சு நாட்டில் இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படும் ஒரு ஆட்டினமாகும். இது பிலிப்பீன்சில் அதிகமாக காணப்படும் உள் நாட்டு ஆட்டினமாகும். விரைவாக முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கத்தினைத் தொடங்குவதால் பிற ஆட்டினங்களுக்கு ஆகும் செலவினை விட் குறைவான உற்பத்திச் செலவே இந்த வகை ஆடு வளர்ப்பிற்கு ஆகின்றன.[1] 2020 ஆம் ஆண்டில் இறைச்சி உற்பத்திக்காக பிலிப்பீன்சு ஆட்டிறைச்சியின் அளவு 71.72 ஆயிரம் மெட்ரிக் டன்.[2]