உள்ளடக்கத்துக்குச் செல்

பிரெஞ்சு கினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரெஞ்சு கினி (French Guinea, Guinée française) என்பது மேற்கு ஆபிரிக்காவில் பிரான்சின் நேரடி ஆட்சியில் இருந்த ஒரு பகுதியாகும். இது பிரான்சின் 1958 அரசமைப்பை ஏற்க மறுத்ததால் பிரான்சிடம் இருந்து அக்டோபர் 2 1958இல் விடுதலை பெற்றது. பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்க மறுத்த ஒரேயொரு பிரெஞ்சுக் குடியேற்ற நாடு இதுவாகும். இது தற்போது கினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் அதிகாரபூர்வ மொழியாக பிரெஞ்சு மொழி உள்ளது. அரேபிய மொழியும் பாவிக்கப்படுகிறது.

இவற்றையும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெஞ்சு_கினி&oldid=1348112" இலிருந்து மீள்விக்கப்பட்டது