பிரித்தானி மொழி
Appearance
பிரித்தானி மொழி | |
---|---|
Brezhoneg | |
உச்சரிப்பு | வார்ப்புரு:IPA-br |
நாடு(கள்) | பிரான்சு |
பிராந்தியம் | பிரித்தானி |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ca. 200,000 [1] (date missing) |
Indo-European
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | br |
ISO 639-2 | bre |
ISO 639-3 | bre |
பிரித்தானி மொழி (பிரெஞ்சு: Breton; ஆங்கிலம்: Breton) என்பது பிரான்சு நாட்டிலுள்ள பிரித்தானியில் உள்ள மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழி. இது ஒரு ஆட்சி மொழி அன்று. இம்மொழியில் ஏறத்தாழ 200,000 மக்கள் பேசுகிறார்கள்.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ 2001 கணக்கெடுப்பின் படி 270,000 பேர் உள்ளனர். ஆண்டுதோறும் 10,000 பேர் வரையில் குறைந்து வருகிறது. oui au breton இணையத்தளத்தின்படி 200,000 பேர் இப்போது இம்மொழியைப் பேசுகின்றனர்.