பிக்ராம்சிங்
Appearance
ஜெனரல் பிக்ராம்சிங் | |
---|---|
சார்பு | இந்தியா |
சேவை/ | இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 1972–தற்போது[1] |
தரம் | ஜென்ரல் |
பிக்ராம்சிங் (General Bikram Singh), இந்தியத் தரைப்படை தளபதி ஆவார். இவர் 25வது தலைமை ராணுவ தளபதியாக மே 31, 2012 அன்று பதவியேற்றுள்ளார்.[2][3][4] இந்திய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங்[5] ஓய்வு பெற்றதை அடுத்து பிக்ராம்சிங் பதவியேற்றுள்ளார்.