பிக்ராம்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெனரல் பிக்ராம்சிங்
சார்பு இந்தியா
சேவை/கிளைஇந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1972–தற்போது[1]
தரம்ஜென்ரல்

பிக்ராம்சிங் (General Bikram Singh), இந்தியத் தரைப்படை தளபதி ஆவார். இவர் 25வது தலைமை ராணுவ தளபதியாக மே 31, 2012 அன்று பதவியேற்றுள்ளார்.[2][3][4] இந்திய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங்[5] ஓய்வு பெற்றதை அடுத்து பிக்ராம்சிங் பதவியேற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்ராம்சிங்&oldid=3220866" இருந்து மீள்விக்கப்பட்டது