பயங்காவு பகவதி கோயில்
Appearance
பயங்காவு பகவதி கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் புரத்தூர், கவிலக்காட்டில் ஆலத்தியூர் பள்ளிக்கடவு சாலையில் அமைந்துள்ள மிகப் புனிதமான இந்து பகவதி கோயிலாகும் . இக்கோயில் திரூர் ரயில் நிலையத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
மூலவர்
[தொகு]இக்கோயிலின் மூலவர் பகவதி ஆவார். கோயிலின் சதுர வடிவக் கருவறையில் மூலவரின் சிலை உள்ளது. இங்கு துணைத்தெய்வங்கள் [1] உள்ளனர். இக்கோயிலில் சுத்தம்பலம் உள்ளது. [2]
இக்கோயிலில் மூன்று முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. [3] அக்டோபர் மாதத்தின் மத்தியில் துலாம் 1 ஆம் நாள், மலையாள மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மகர;ததில் மகரசொவ்வா, மலையாள நாட்காட்டியின்படி ஆண்டுதோறும் நடைபெறும் தாலப்பொலி சடங்கு ஆகியவை அந்த மூன்று விழாக்கள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Upadevata, Upadevatā: 6 definitions". பார்க்கப்பட்ட நாள் 2023-05-23.
- ↑ "Chuttambalam in India". பார்க்கப்பட்ட நாள் 2023-05-23.
- ↑ Sree Bhadra Varavu Committee.