உள்ளடக்கத்துக்குச் செல்

பண்படுதல் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்படுதல் ஜெயமோகன் எழுதிய பண்பாட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். 2007ல் உயிர்மை பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டது.

இந்த நூலில் ஜெயமோகன் தமிழ் பண்பாட்டின் பிரச்சினைகளை விரிந்த வரலாற்றுப்பின்புலத்தில் வைத்து ஆராய்கிறார். உதாரணமாக இரு நூற்றாண்டுக் காலம் பெரும் பஞ்சங்களில் சிக்கிய வரலாறு தமிழகத்துக்கு உண்டு. ஆகவே தமிழர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கையிலேயே சாப்பிட்டாயிற்றா என்று கேட்கும் வழக்கம் உள்ளது என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்படுதல்_(நூல்)&oldid=2078114" இலிருந்து மீள்விக்கப்பட்டது