உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்
நூல் பெயர்:பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்
ஆசிரியர்(கள்):இராசு. பவுன்துரை
வகை:வரலாறு
துறை:மொழி
இடம்:சென்னை 600 113
மொழி:தமிழ்
பக்கங்கள்:517
பதிப்பகர்:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பதிப்பு:முதல் பதிப்பு
2004
ஆக்க அனுமதி:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும், இராசு. பவுன்துரை எழுதிய ஆய்வு நூலாகும் [1]. இந்நூல் சங்க காலத் தமிழக வரலாறு, கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறித்து அறிவதற்கும் எழுதுவதற்கும் சான்றுகளாக உள்ள வரைவுகளையும், குறியீடுகளையும் குறித்து ஆராய்கிறது.

அமைப்பு

[தொகு]

இந்நூல் முன்னுரை, நிறைவுரையுடன் ஒன்பது கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

ஆதாரம்

[தொகு]
  1. "காந்தளகம்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-05-24.