உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கிர் அலம்கிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்கிர் அலம்கிர்
Fakir Alamgir
Alamgir (Feb 2014)
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ফকির আলমগীর
பிறப்பு21 பெப்ரவரி 1950 (1950-02-21) (அகவை 74)[1]
இறப்பு23 சூலை 2021(2021-07-23) (அகவை 71) [2]
இசைத்துறையில்1966 – 2021

பக்கிர் அலம்கிர் (Fakir Alamgir, பிப்ரவரி 21, 1950 – சூலை 23, 2021) வங்காளதேசத்தைச் சேர்ந்த நாட்டுப்புற மற்றும் பாப் பாடகர் ஆவார். 1971 இல் நடைபெற்ற பங்களாதேஷ் விடுதலை போரின் பின்னர் இவரது பாடல்கள் மக்களை உத்வேகபடுத்துபவையாக இருந்தது. இவரது பிரபல்யமான பாடல்களாவன " ஓ ஷொகினா", "ஷந்தகர்", " நெல்சன் மண்டேலா","நாம் ரர் ச்சில்லோ ஜோன் கென்றி" என்பனவாகும் [3]. 1999 இல் பங்களாதேஷ் அரசாங்கம் இவருக்கு " எக்ஷே பாடக்" எனும் விருதை வழங்கி கௌரவித்தது [4][3].

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

1966 இல் இவரது இசை வாழ்க்கை தொடங்கியது. இவர் 1969 இல் கிழக்கு பாகிஸ்தான் உதயத்தின் பின்னர் தன்னை பாடல்கள் பாடுவதற்காக அர்பணித்தார் [5]. விடுதலைப்போரின் போது இவர் சுவாதின் பெங்ல பேத்தர் கேந்ராவில் பணியாற்றியுள்ளார். இவர் 1976 இல் "ரிஷிஷ் ஷில்பி ஹோஷ்தி" இன அழைக்கபடும் கலாச்சார மன்றத்தின் நிறுவுனர் ஆகவும் செயற்பட்டுள்ளார் [6]. மேலும் இவர் "கோன சங்கித் சாமான்ய பாரிஷட்" என்பதன் தலைவராகவும் பதவி வகித்தவர்.

இவர் சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவரது முதல் நூலான "செனா சீனா" 1984 ல் பிரசுரிக்கப்பட்டது. 2013 இல் இவர் மூன்று நூல்களை பிரசுரித்திருந்தார் [7].

விருதுகள்

[தொகு]
  • எக்ஷே பாடக்
  • பஷானி பாடக்

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Fakir Alamgir's 67th birthday today". thedailystar.net. 2019-09-29.
  2. "Folk singer Fakir Alamgir no more". Dhaka Tribune. 2021-07-23. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
  3. 3.0 3.1 "Fakir Alamgir performs live on Rtv". The Daily Star. 25 February 2010. http://www.thedailystar.net/news-detail-127850. பார்த்த நாள்: 29 January 2018. 
  4. "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ" (in bn). Government of Bangladesh. http://www.moca.gov.bd/site/page/c706da0c-29ee-4f0f-95d9-fa6705e19001/. பார்த்த நாள்: 29 January 2018. 
  5. "Wrishij celebrates Fakir Alamgir's 40 years in music". The Daily Star. 1 August 2005. http://archive.thedailystar.net/2005/08/01/d508011401106.htm. 
  6. Harun ur Rashid (23 February 2005). "Fakir Alamgir: A singer of the masses". The Daily Star. http://archive.thedailystar.net/2005/02/23/d502231404113.htm. பார்த்த நாள்: 29 January 2018. 
  7. "Fakir Alamgir turns to fine print". The Daily Star. 16 February 2013. http://www.thedailystar.net/news-detail-269235. பார்த்த நாள்: 29 January 2018. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கிர்_அலம்கிர்&oldid=3759691" இலிருந்து மீள்விக்கப்பட்டது