நிர்மல் குமாவத்
Appearance
நிர்மல் குமாவத் | |
---|---|
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
தொகுதி | புலேரா சட்டமன்றத் தொகுதி |
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2008–2013 | |
முன்னையவர் | நவரதன் ரஜோரியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
நிர்மல் குமாவத் (Nirmal Kumawat) பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவரது தந்தையார் ஆனந்திலால்ஜி குமாவத் ஆவார். இவர் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள புலேரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2] குமவாத் இராஜஸ்தான் சட்டப் பேரவையில் மூன்று முறை உறுப்பினராவார். 2008 ஆம் ஆண்டில் முதல் முறையாக கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Phulera Vidhan sabha assembly election results in Rajasthan". elections.traceall.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 February 2018.
- ↑ "MLA Nirmal Kumawat". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 21 February 2018.