நிர்மல் குமாவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிர்மல் குமாவத்
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
தொகுதிபுலேரா சட்டமன்றத் தொகுதி
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2008–2013
முன்னையவர்நவரதன் ரஜோரியா
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

நிர்மல் குமாவத் (Nirmal Kumawat) பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவரது தந்தையார் ஆனந்திலால்ஜி குமாவத் ஆவார். இவர் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள புலேரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2] குமவாத் இராஜஸ்தான் சட்டப் பேரவையில் மூன்று முறை உறுப்பினராவார். 2008 ஆம் ஆண்டில் முதல் முறையாக கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Phulera Vidhan sabha assembly election results in Rajasthan". elections.traceall.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 February 2018.
  2. "MLA Nirmal Kumawat". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 21 February 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மல்_குமாவத்&oldid=3722722" இலிருந்து மீள்விக்கப்பட்டது