உள்ளடக்கத்துக்குச் செல்

தோதாபுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈஸ்வர தோதாபுரி
பிறப்பு1780
பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
தேசியம்இந்தியா
Sect associatedதசநாமி மரபு
தத்துவம்அத்வைத வேந்தாந்தம்
குறிப்பிடத்தக்க சீடர்(கள்)இராமகிருஷ்ணர்
ஆனந்தபுரி

ஈஸ்வர தோதாபுரி (Ishwar Totapuri), 1761ல் பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர். தோதாபுரி ஆதிசங்கரர் வழிவந்த தசநாமி மரபைச் சேர்ந்த அத்வைத வேதாந்தி ஆவார்.

ஒடிசா மாநிலத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு அத்வைத வேதாந்தத்தைப் பரப்பியவர்.[1]

ஈஸ்வர தோதாபுரியின் உபதேசத்தால், தக்சிணேசுவர் காளி கோயில் பூஜாரியும், காளி பக்தருமான இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ஆனந்தபுரி அத்வைத வேதாந்தத் நெறிக்கு மாறினர்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Comans, Michael (1993). "The Question of the Importance of Samadhi in Modern and Classical Advaita Vedanta". Philosophy East & West 43 (1): 33. https://archive.org/details/sim_philosophy-east-and-west_1993-01_43_1/page/33. "The time [Ramakrishna] spent under the direction of Totapuri, who was said to be an Advaitin, was much shorter than the time spent studying Tantra, and the information available on Totapuri is very meager.". 
  2. Swami Nikhilananda, The Gospel of Sri Ramakrishna (1972), Ramakrishna-Vivekananda Center, New York
  3. Geaves, R. R., From Totapuri to Maharaji: Reflections on a Lineage (Parampara) (2007), in Indian Religions: Renaissance and Revival, ed. Anna King. London: Equinox, 2007

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோதாபுரி&oldid=3520534" இலிருந்து மீள்விக்கப்பட்டது