தேசிய விண்வெளி நாள்
Appearance
தேசிய விண்வெளி நாள் | |
---|---|
அதிகாரப்பூர்வ பெயர் | தேசிய விண்வெளி நாள் National Space Day |
கடைபிடிப்போர் | இந்தியா |
வகை | தேசிய நாள் வகை |
முக்கியத்துவம் | நிலாவில் சந்திரயான்-3 வெற்றிகரமாகத் த்ரையிறங்கிய நாளைக் கொண்டாடுகிறது |
நாள் | 23 ஆகத்து |
முதல் முறை | 23 ஆகத்து 2024 |
சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில் தேசிய விண்வெளி நாள் என்பது இந்தியாவில் கொண்டாட ஒதுக்கப்பட்ட ஆண்டின் ஒரு நாளாகும்.[1]
வரலாறு.
[தொகு]2023 ஆகத்து 23 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) சந்திரயான் - 3 இன் தரையிறங்கியையும் தரையூர்தியையும் நிலாவில் வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையான மைல்கல்லை எட்டியது. இந்த வெற்றியைக் கொண்டாட , பிரதமர் நரேந்திர மோடி ஆகத்து 23 ஆம் தேதியை " தேசிய விண்வெளி நாளாக " அறிவித்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chandrayaan-3 Lander on the Moon". The Hindu. 23 August 2023. https://www.thehindu.com/sci-tech/science/isro-chandrayaan-3-vikram-lander-touch-down-live-updates/article67219323.ece. பார்த்த நாள்: 26 August 2023.
- ↑ "PM Modi declares August 23 as National Space Day, says India now in front row of nations". The Indian Express (in ஆங்கிலம்). The Indian Express. 26 August 2023. பார்க்கப்பட்ட நாள் 27 August 2023.