தெளூர் குலுங்
Appearance
மயோனைசே மற்றும் சூடான சாசுடன் தெளூர் குலுங் | |
பரிமாறப்படும் வெப்பநிலை | சிற்றுண்டி |
---|---|
பகுதி | சாவா, இந்தோனேசியா |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூடான |
முக்கிய சேர்பொருட்கள் | முட்டை |
தெளூர் குலுங் (Telur gulung) என்பது ஒரு பாரம்பரிய இந்தோனேசிய நாட்டு உணவாகும். ஒரு முட்டையை வறுத்து, பின்னர் பொதுவாக மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு சூலைப் பயன்படுத்தி உருட்டுவார்கள். இந்த உணவை அடிக்கடி பள்ளிகளுக்கு முன்பாக தெருவோர வியாபாரிகள் பரிமாறி விற்கின்றனர்.[1] தெலுர் குலுங் ஒரு பழம்பெரும் சிற்றுண்டியாகும். ஏனெனில் இது 1990 ஆம் ஆண்டில் இருந்து விற்கப்பட்டு வருகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Iefa_Pooh; iefa_pooh. "Resep dan Cara Membuat Telur Gulung untuk Camilan Anak" (in id). IDN Times. https://www.idntimes.com/food/recipe/iefa-pooh/resep-telur-gulung-c1c2.
- ↑ Mustinda, Lusiana. "Telur Gulung, Jajanan Tahun 90'an yang Populer Lagi". detikfood (in இந்தோனேஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.