தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம், பிஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம், பிஜித் தீவில் தமிழர்களின் பண்பாட்டைப் பேணவும், மொழியைக் காக்கவும், சமூகத் தொண்டுகளைச் செய்யவும் நிறுவப்பட்டது. இது ஏறத்தாழ இருபது பள்ளிகளை இயக்குகிறது.[1] தமிழர்களின் வரலாற்றையும் இவர்களின் மூலம் அறிய முடிகிறது.

உசாத்துணைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.education.gov.fj/forms/PUBLICATIONS&PRESS%20RELEASES/ANNUAL%20REPORTS/ANNUAL%20REPORTS%202004%20TO%202006/ANNUAL%20REPORT%202006/2006%20AR%20Tables/2006%20AR%20Tables%20IX_X/2006%20Roll%20Worksheet.xls[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்[தொகு]

சங்கம் பிஜி பரணிடப்பட்டது 2011-09-16 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)