தூண்டப்பட்ட கதிரியக்கம்
Appearance
தூண்டப்பட்ட கதிரியக்கம் அல்லது செயற்கைக் கதிரியக்கம் என்பது கதிரியக்கத் தன்மையற்ற லேசான தனிமங்களை தூண்டப்பட்ட அல்லது செயற்கை முறைகளில் கதிரியக்கத் தனிமங்களாக மாற்றும் நிகழ்வு ஆகும். இந்த தூண்டப்பட்ட கதிரியக்கமானது 1934-ஆம் ஆண்டு ஐரீன் ஜோலியட் கியூரி மற்றும் பிரெடரிக் ஜோலியட்-கியூரி ஆகியவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.[1][2][3]
செயற்கைக் கதிரியக்கமும் இயற்கைக் கதிரியக்க விதிகளுக்கு உட்படும். செயற்கை கதிரியக்கத் தனிமங்கள் எலக்ட்ரான், பாசிட்ரான், நியூட்ரான், மற்றும் காம்மா கதிர்களை வெளிவிடும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thomadsen, Bruce; Nath, Ravinder; Bateman, Fred B.; Farr, Jonathan; Glisson, Cal; Islam, Mohammad K.; LaFrance, Terry; Moore, Mary E. et al. (2014). "Potential Hazard Due to Induced Radioactivity Secondary to Radiotherapy". Health Physics 107 (5): 442–460. doi:10.1097/HP.0000000000000139. பன்னாட்டுத் தர தொடர் எண்:0017-9078. பப்மெட்:25271934.
- ↑ Caesium-137 emits gammas at 662 keV while cobalt-60 emits gammas at 1.17 and 1.33 MeV.
- ↑ "Irène Joliot-Curie and Frédéric Joliot". Science History Institute. June 2016. பார்க்கப்பட்ட நாள் 21 March 2018.