துருவா மொழி
Appearance
துருவா | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | சட்டிஸ்கர், ஒரிஸ்ஸா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 75,000 (2000) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | pci |
துருவா மொழி பார்ஜி-கடாபா பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், சட்டிஸ்கர், ஒரிஸ்ஸா, ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 75,000 மக்களால் பேசப்படுகிறது. துர்வா, பார்ஜி, பராஜா, பராஜி, தகாரா, துகாரா என்னும் மாற்றுப் பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவது உண்டு.[1][2][3]
திரியா, நெதானர், தர்பா, குகானர் என்னும் கிளைமொழிகள் உள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-07-05.
- ↑ Krishnamurti, Bhadriraju (2003). The Dravidian languages (null ed.). Cambridge: Cambridge University Press. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780511060373.
- ↑ Fairservis, Walter Ashlin (1997). The Harappan Civilization and Its Writing: A Model for the Decipherment of the Indus Script. Asian Studies. Brill Academic Publishers. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-09066-8.