துருவா மொழி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துருவா | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | சட்டிஸ்கர், ஒரிஸ்ஸா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 75,000 (2000) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | pci |
துருவா மொழி பார்ஜி-கடாபா பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், சட்டிஸ்கர், ஒரிஸ்ஸா, ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 75,000 மக்களால் பேசப்படுகிறது. துர்வா, பார்ஜி, பராஜா, பராஜி, தகாரா, துகாரா என்னும் மாற்றுப் பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவது உண்டு.
திரியா, நெதானர், தர்பா, குகானர் என்னும் கிளைமொழிகள் உள்ளன.